ரஞ்சிதமே பாடலுக்கு ராஷ்மிக்கா போல கொஞ்சி ஆடிய பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல குடும்பத்தலைவிகளை தங்களது வசம் இழுத்துள்ளது இந்த சீரியல். அந்தளவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ரஞ்சிதமே பாடலுக்கு ராஷ்மிக்கா போல கொஞ்சி ஆடிய பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியா 1

விளம்பரம்

இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.மூன்றாவது மகன் எழில் இயக்குனர் ஆக உள்ளார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்த நாடகத்தில் கதாநாயகி பாக்கியா கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.பலருக்கும் இவரது இயற்பெயரை கூறினால் தெரியாது பாக்கியா என்று கூறினால் தான் தெரியும்

ரஞ்சிதமே பாடலுக்கு ராஷ்மிக்கா போல கொஞ்சி ஆடிய பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியா 2

விளம்பரம்

தற்போது இவர் ரித்திகா உடன் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி பட்டையை கிளப்பியுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பாக்கியாவா இது இப்படி ஆடுறது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.வீடியோ இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment