புது ஹீரோவுக்கு ஆதரவு கொடுங்க… எனக்கு REST வேணும்.. நான் கிளம்புறேன்… பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த கோபி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

புது ஹீரோவுக்கு ஆதரவு கொடுங்க... எனக்கு REST வேணும்.. நான் கிளம்புறேன்... பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த கோபி 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்துள்ளது என்றே கூறலாம்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

புது ஹீரோவுக்கு ஆதரவு கொடுங்க... எனக்கு REST வேணும்.. நான் கிளம்புறேன்... பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த கோபி 2

விளம்பரம்

இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,எனக்கு காட்டுற அன்பை பாக்கியலட்சுமி சீரியலில் வந்துள்ள புதிய ஹீரோ ரஞ்சித்திற்கும் கொடுங்க.எனது கேரக்டர் இனி கொஞ்சம் இல்லை ரொம்பவே குறைய வாய்ப்பு இருக்கு.800 எபிசோடுகள் வந்தாச்சு நான் கொஞ்சம் ஓய்வெடுக்க போறேன் வயசாகிட்டுலே என கூறியுள்ளார்.இந்த பதிவில் இவரது ரசிகர்கள் நீங்க இல்லைனா நாடகம் நல்லா இருக்காது நீங்க திரும்பவும் நடிங்க என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment