வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.தொடரில் பாக்கியாவுக்கு மகளாக நடித்து வருபவர் தான் இனியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா 1

விளம்பரம்

இவரது உண்மையான பெயர் நேஹா.இந்த நாடகத்தின் மூலம் இவரை இனியா என்று கூறினால் தான் அனைவர்க்கும் தெரிகிறது.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.இவர் நடித்த பல சீரியல்களிலும் பள்ளி மாணவியாகத்தான் நடித்து வருகிறார்.பல சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா 2

விளம்பரம்

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment