ராதிகாவையும் கமலாவையும் பார்க்க வைத்து சாப்பிடும் ஈஸ்வரி… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அம்மாவை திட்டிய மாமியார்... கடுப்பாகிய ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

ராதிகாவையும் கமலாவையும் பார்க்க வைத்து சாப்பிடும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

ஈஸ்வரி கோபியைவீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என பாக்கியா கூறியும் ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார்.இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகி உள்ளார் மேலும் ராதிகாவும் கோபியுடன் வீட்டிற்கு வருகிறார். இருவரும் பாக்கியாவின் வீட்டில் தான் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மருமகளாக வீட்டிற்குள் வந்த பல்லவி... உடைந்து நொறுங்கிய குடும்ப புகைப்படம்... வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ

ராதிகாவையும் கமலாவையும் பார்க்க வைத்து சாப்பிடும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ஈஸ்வரி ராதிகா மற்றும் கமலாவை பார்க்க வைத்து பிரியாணி சாப்பிடுகிறார். இதனால் ராதிகா செம்ம கடுப்பாகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கிரிஷை வீட்டிற்கு அழைத்து வந்த முத்து மீனா... அதிர்ச்சியில் உறைந்த ரோகிணி... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment