பாக்கியா சமைத்த உணவை சாப்பிட்ட ஈஸ்வரி.. கண்கலங்கிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் இரண்டு மருமகள்களையும் ஓவர்டேக் செய்யும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பாக்கியா சமைத்த உணவை சாப்பிட்ட ஈஸ்வரி.. கண்கலங்கிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

ஈஸ்வரி கோபியைவீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என பாக்கியா கூறியும் ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார்.இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகி உள்ளார் மேலும் ராதிகாவும் கோபியுடன் வீட்டிற்கு வருகிறார். இருவரும் பாக்கியாவின் வீட்டில் தான் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  ராதிகாவையும் கமலாவையும் வச்சி செய்யும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாக்கியா சமைத்த உணவை சாப்பிட்ட ஈஸ்வரி.. கண்கலங்கிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ஈஸ்வரியை வீட்டிற்கு அழைத்து போக சொல்கிறார் கோபி, அதற்கு முடியாது என கூறிவிடுகிறார் பாக்கியா. பின்னர் தான் சமைத்த உணவை ஈஸ்வரி கொடுக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீனா மஞ்சக்கயிறு கட்டுறது உனக்கு பெருசா தெரியல.. ரோகிணி கட்டுனா தாங்க முடியாதோ... விஜயாவை கிழித்த அண்ணாமலை

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment