பாக்கியா வாழ்க்கையில் ENTRY கொடுத்த ரஞ்சித்… IMPRESS ஆகிய பாக்கியா.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

பாக்கியா வாழ்க்கையில் ENTRY கொடுத்த ரஞ்சித்... IMPRESS ஆகிய பாக்கியா.. பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.மேலும் பாக்கியா கோபியிடம் இருக்கும் வீட்டை 20 லட்ச ருபாய் கொடுத்து தான் வாங்கவும் சவால் விட்டுள்ளார்.அதற்கான முயற்சியில் தற்போது இறங்கி அசத்தி வருகிறார்.தற்போது முன்பணமாக கோபிக்கு 2 லட்சம் கொடுத்துள்ளார்.மீதி 18 லட்சத்தினை ஒரு மாதத்திற்குள் தருவதாக கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

பாக்கியா வாழ்க்கையில் ENTRY கொடுத்த ரஞ்சித்... IMPRESS ஆகிய பாக்கியா.. பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் பழனிச்சாமி கதாபாத்திரத்தில் ரஞ்சித் எண்ட்ரியாகி உள்ளார்.பாக்கியாவுடன் ஆங்கிலம் பயிலும் பள்ளியில் இவரும் சேர்ந்துள்ளார்.அங்கு பாக்கியா தவறாக ஆங்கிலம் பேசவே அங்குள்ளவர்கள் சிரிக்க ரஞ்சித் பாக்கியாவுக்கு ஆதரவாக பேசி அசத்தியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அப்போ கோபி காலி கோபிக்கு போட்டியாக ஒருத்தர் வந்துட்டாரே என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment