பாக்கியா செய்த தவறுக்காக அனைவரிடமும் பேசி மன்னிப்பு கேட்ட பழனிசாமி … பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

பாக்கியா செய்த தவறுக்காக அனைவரிடமும் பேசி மன்னிப்பு கேட்ட பழனிசாமி ... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

பாக்கியா உணவு சமைக்க திருமண வீட்டிற்கு வருகிறார்.அங்கு இவர் செய்யும் பாயாசம் சரி இல்லை என இவரிடம் அனைவரும் சண்டையிடுகின்றனர் அதே சமயம் பாயசம் சரி இல்லாததால் திருமணத்தையும் நிறுத்துகின்றனர்,இதனால் பாக்கியா உடனடியாக பழனிச்சாமிக்கு போன் செய்து அவரை வரவழைக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாக்கியா செய்த தவறுக்காக அனைவரிடமும் பேசி மன்னிப்பு கேட்ட பழனிசாமி ... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது தொடரின் சில நிமிட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது,இதில் பாக்கியா செய்த தவறுக்காக அனைவரிடமும் பேசுகிறார் பழனிச்சாமி,இது தெரியாமல் நடந்தது யாரும் இதற்காக திருமணத்தை நிறுத்த வேண்டாம் என கூறி மன்னிப்பும் கேட்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விளம்பரம்

Embed Video Credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment