இனியா நான் சொல்றதை தான் படிக்கணும்னு சண்டையிட்ட கோபியை கிழித்தெடுத்த பாக்கியா.. பாக்யலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

இனியா நான் சொல்றதை தான் படிக்கணும்னு சண்டையிட்ட கோபியை கிழித்தெடுத்த பாக்கியா.. பாக்யலட்சுமி 1

விளம்பரம்

ராதிகா இது என் வீடு என உரிமை கொண்டாடவே பாக்கியா சண்டைக்கு செல்கிறார்,உடனே கோபி இன்னும் நீ வீட்டு காசை தரவில்லை என கூறவே ஒரு மாசத்தில் 18 லட்ச ரூபாயை தூக்கி வீசுகிறேன் என கூறி சவால் விடுகிறார்,இதனால் கோபி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதற்கு முதல் கட்டமாக 8 லட்சம் கொடுத்த நிலையில் மீதி பத்து லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது.கோபி முகத்தில் 18 லட்ச ரூபாயை வீசுகிறார்,இதனால் கோபி மற்றும் ராதிகா கடும் அதிர்ச்சி அடைகின்றனர்,மேலும் கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார் பாக்கியா,மேலும் வீட்டின் பெயரையும் மாற்றுகிறார்

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

இனியா நான் சொல்றதை தான் படிக்கணும்னு சண்டையிட்ட கோபியை கிழித்தெடுத்த பாக்கியா.. பாக்யலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் இனியாவை தான் நினைக்கும் கல்லூரியில் மற்றும் படிப்பில் சேர்க்க வேண்டும் என வீட்டிற்கு வந்து சண்டையிடுகிறார்,இதனால் கடுப்பாகிய பாக்கியா இனியாவுக்கு என்ன புடிக்கிறதோ அதைத்தான் படிப்பாள் ,யாரும் எதுவும் சொல்ல கூடாது என கோபியிடம் சண்டைக்கு செல்கிறார்,இதனால் கோபி செம்ம கடுப்பாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment