உங்க பையன் என் பொண்டாட்டி பின்னாடி சுத்திகிட்டு இருக்கான்.. பழனிச்சாமி அம்மாவிடம் புகார் கூறிய கோபி.. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

உங்க பையன் என் பொண்டாட்டி பின்னாடி சுத்திகிட்டு இருக்கான்.. பழனிச்சாமி அம்மாவிடம் புகார் கூறிய கோபி.. பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

கோபி , பாக்கியா படிக்கும் ஆங்கில பயிற்சி கூடத்திற்கு வருகை தருகிறார் அங்கு பாக்கியாவிடம் ஆங்கிலத்தில் பேசி பழகும் பழனிச்சாமி அவரிடம் ஐ லவ் யு என கோபி காதுப்படவே கூறுகிறார்,இதனை கேட்ட கோபி சுக்குநூறாக நொறுங்கிவிடுகிறார்,மேலும் பழனிசாமியை கூப்பிட்டு எச்சரிக்கவும் செய்கிறார் கோபி.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

உங்க பையன் என் பொண்டாட்டி பின்னாடி சுத்திகிட்டு இருக்கான்.. பழனிச்சாமி அம்மாவிடம் புகார் கூறிய கோபி.. பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

ப்ரோமோவில், கோபி பழனிசாமியை பற்றி புகார் கூற அவரது அம்மாவை தேடி வீட்டிற்கு செல்கிறார்,அங்கு உங்க பையன் என் பொண்டாட்டி பின்னாடி சுத்துறாரு கண்டிச்சு வையுங்க என கூறுகிறார்,உடனே அதற்கு பழனிச்சாமி அம்மா உங்களுக்கும் உங்க மனைவிக்கும் தான் எந்த சம்மந்தமும் இல்லையே என கூறுகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment