ராதிகாவுக்கும் கோபிக்கும் இடையே பத்த வச்ச கண்ணன் – கோபித்துக்கொண்டு கிளம்பிய ராதிகா | Baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ராதிகாவுக்கும் கோபிக்கும் இடையே பத்த வச்ச கண்ணன் - கோபித்துக்கொண்டு கிளம்பிய ராதிகா | Baakyalakshmi 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ஹனிமூனுக்காக மனைவியை கூட்டிக்கொண்டு கொடைக்கானல் வருகிறார்.அங்கு பாக்கியாவும் குடும்பத்துடன் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ராதிகாவுக்கும் கோபிக்கும் இடையே பத்த வச்ச கண்ணன் - கோபித்துக்கொண்டு கிளம்பிய ராதிகா | Baakyalakshmi 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,கண்ணன் போட்டி ஒன்றை தொடங்கவே அந்த போட்டியில் ராதிகாவுக்கு பிடித்தது எதுவுமே கோபி சரியாக கூறாததால் கண்ணன் கோபியை பங்கமாக கலாய்த்து உங்களுக்கு அவங்களை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என கூறவே,ராதிகா கோபி மேல் கோபமடைந்து அங்கிருந்து செல்கிறார்.கோபியும் பின்னாடியே ராதிகா ராதிகா என கத்தி கொண்டே செல்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.மேலும் கண்ணனின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment