இது முட்டாள்தனமான படம்… மக்களே காரி துப்பிட்டாங்க.. “பாபா” BLUESATTAI மாறன் REVIEW

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு.தமிழில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை வைத்துள்ளவர் ரஜினிகாந்த்.அபூர்வராகங்கள் படம் முதல் அண்ணாத்த படம் வரை சினிமாவில் பட்டையை கிளப்பியவர்.இவருக்கு வெளிநாடுகளிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உண்டு.அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இது முட்டாள்தனமான படம்... மக்களே காரி துப்பிட்டாங்க.. "பாபா" BLUESATTAI மாறன் REVIEW 1

விளம்பரம்

நாளுக்கு நாள் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய அண்ணாத்த படம் இவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.எனவே நெல்சன் உடன் அடுத்தப்படமான ஜெயிலர் படத்தில் இழந்ததை பிடிக்க வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.தற்போது வருகிற டிசம்பர் 12 ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.மேலும் ரசிகர்களும் ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாட காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இது முட்டாள்தனமான படம்... மக்களே காரி துப்பிட்டாங்க.. "பாபா" BLUESATTAI மாறன் REVIEW 2

விளம்பரம்

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு பாபா படத்தினை சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.இப்படத்தினை BLUESATTAI மாறன் விமர்சனம் செய்துள்ளார்.இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,படத்துல ஹீரோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறாருண்ணே காமிக்கலை,கடைசில கூலி வேலை பார்க்காரு,படம் முழுக்க பட்டையை போட்டுட்டு திரியிறாரு,20 வருசத்துக்கு முன்னாடியே இந்த படத்தை மக்கள் காரி துப்பிட்டாங்க,உங்கள வச்சி அவர் இந்த படத்துக்கு கொடுத்த நஷ்ட ஈட எடுத்தாகலாம்னு பார்க்காரு என கூறி கண்டபடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

விளம்பரம்

Embed video credits : Tamil Talkies 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment