கணவர் பாக்யராஜின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை பூர்ணிமா

இயக்குனர் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக விஸ்வரூபம் எடுத்தவர் பாக்கியராஜ்.

கணவர் பாக்யராஜின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை பூர்ணிமா 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து நடிகர் மற்றும் இயக்குனர் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர் இவர்,16வயதினிலே என்ற படத்தின் மூலம் நடிகராக பாக்கியராஜ் களம் இறங்கினார்.

கணவர் பாக்யராஜின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை பூர்ணிமா 2

விளம்பரம்

1979 ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆகினார்.

கணவர் பாக்யராஜின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை பூர்ணிமா 3

விளம்பரம்

இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் மூலம் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் பாக்யராஜ்.

கணவர் பாக்யராஜின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை பூர்ணிமா 4

விளம்பரம்

இவரது மகன் சாந்தனு.சிறுவயதில் இருந்தே படங்கள் நடித்து வந்தாலும் தந்தையை போல சினிமாவில் இதுவரை அவர் உயரவில்லை.தற்போது பாக்யராஜ் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்

கணவர் பாக்யராஜின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை பூர்ணிமா 5

இந்நிலையில் குடும்பத்துடன் பாக்யராஜ் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவர் பாக்யராஜின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை பூர்ணிமா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment