குடும்பத்துடன் ஆழிமாலா சிவன் கோவில் சென்ற பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்கா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குடும்பத்துடன் ஆழிமாலா சிவன் கோவில் சென்ற பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்கா 1

விளம்பரம்

மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மஹாலக்ஷ்மி உடன் ரவீந்தர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்

குடும்பத்துடன் ஆழிமாலா சிவன் கோவில் சென்ற பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்கா 2

விளம்பரம்

இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

குடும்பத்துடன் ஆழிமாலா சிவன் கோவில் சென்ற பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்கா 3

விளம்பரம்

இந்த சீரியலில் கதாநாயகி வீட்டில் வேலை செய்பவராக நடித்து வருபவர் தான் கம்பம் மீனா செல்லமுத்து.

கட்டாயம் படிக்கவும்  மனைவியை விவாகரத்து செய்தாரா நடிகர் ஜெயம் ரவி... வைரலாகும் தகவல்கள்

குடும்பத்துடன் ஆழிமாலா சிவன் கோவில் சென்ற பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்கா 4

விளம்பரம்

நாடகத்தில் வீடு வேலைக்காரி என்பதால் அதற்கு தகுந்த கெட்டப்பில் இருப்பார்.இவர் செய்யும் நகைச்சுவைகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.

குடும்பத்துடன் ஆழிமாலா சிவன் கோவில் சென்ற பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்கா 5

இந்த நாடகத்தின் மூலம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளார் கம்பம் மீனா.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் கம்பம் மீனா அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாவனி மாமா மேல சாஞ்சிக்கோ... காதலி பாவனி உடன் பிக் பாஸ் அமீர்

குடும்பத்துடன் ஆழிமாலா சிவன் கோவில் சென்ற பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்கா 6

இவர் குடும்பத்துடன் கோவில் சென்று வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment