அப்பா யார் என்று தெரியாத வேதனையில் மாடியில் இருந்து குதிக்கப்போகும் ஹேமா…பதறிய கண்ணம்மா… | பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்தொடர் பாரதிகண்ணம்மா.இந்த தொடருக்கு பெரும் குடும்ப தலைவிகளின் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வருடங்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. குறைந்த அளவு சீரியல்களை ஒளிபரப்பினாலும் தரமான சீரியல்களை ஒளிபரப்ப தவறியதில்லை விஜய் தொலைக்காட்சி.வித்தியாசமான கதை அமைப்பினால் வழக்கம் போல குடும்ப தலைவிகளை கவர்ந்துள்ளார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

அப்பா யார் என்று தெரியாத வேதனையில் மாடியில் இருந்து குதிக்கப்போகும் ஹேமா...பதறிய கண்ணம்மா... | பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வெண்பா பாரதி கல்யாணத்தினை தடுத்து நிறுத்தி,வெண்பா முகத்திரையை கிழித்தார் கண்ணம்மா. பின்னர் கணவர் பாரதி மேல் கடும் கோபமடைந்த கண்ணம்மா அவரை விட்டு விலகி செல்கிறார்

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

அப்பா யார் என்று தெரியாத வேதனையில் மாடியில் இருந்து குதிக்கப்போகும் ஹேமா...பதறிய கண்ணம்மா... | பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

இந்நிலையில் ஹேமாவை வெண்பா ஆள் வைத்து கடத்திவிடுகிறார்.அங்கிருந்து கண்ணம்மா ஹேமாவை காப்பாற்றி விடுகிறார் கண்ணம்மா.அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கவே,ஹேமா அங்கு சென்று மாடியில் இருந்து குதிக்க போவதாக அனைவரையும் மிரட்டி என் அப்பா யாரு என கேள்வி எழுப்பியுள்ளார்.மகள் குதித்து விடுவாளா என கண்ணம்மா பரிதவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment