கேப்டன் ஆக மணிகண்டனிடம் சண்டை போடும் தனலட்சுமி… | bigg boss promo

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் எம்எஸ் பாஸ்கர் மகள் சீமந்தம் கோலாகலமாக இன்று நடைபெற்றது

கேப்டன் ஆக மணிகண்டனிடம் சண்டை போடும் தனலட்சுமி... | bigg boss promo 1

விளம்பரம்

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சுஜிதா அண்ணியின் அழகிய புகைப்படங்கள்

கேப்டன் ஆக மணிகண்டனிடம் சண்டை போடும் தனலட்சுமி... | bigg boss promo 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. ப்ரோமோவில் இந்த வார தலைவருக்கான போட்டிகள் நடைபெற்றுள்ளது.இதில் தலைவர் பதவிக்கு ஷிவின்,மணிகண்டன் மற்றும் தனலட்சுமி கடுமையாக போராடியுள்ளனர்.இறுதியில் யார் போட்டியில் வெல்வார் என பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment