லூசு மாதிரி நீங்க பண்ணாதீங்க ,பொங்கி எழுந்த GP முத்து… BIGG BOSS PROMO

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மெழுகு டாலு நீ.. நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்கள்

லூசு மாதிரி நீங்க பண்ணாதீங்க ,பொங்கி எழுந்த GP முத்து... BIGG BOSS PROMO 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தங்கை அனுஹாசன் வீட்டிற்கு சென்ற நடிகை சுஹாசினி

லூசு மாதிரி நீங்க பண்ணாதீங்க ,பொங்கி எழுந்த GP முத்து... BIGG BOSS PROMO 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டது.இந்த ப்ரோமோவில் மகேஸ்வரிக்கும் தனலட்சுமிக்கும் இடையே சாம்பார் வைக்கும் விவகாரத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது.இந்த சண்டையில் மகேஸ்வரி லூசு மாதிரி பேச வேண்டாம் என
கூறி சண்டையிட்டுள்ளார்.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இதோ சண்டையை இப்போவே ஆரம்பிச்சிட்டாங்க என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சொந்த தோட்டத்தில் கொம்புத்தேன் எடுத்து மனைவி கன்னிகாவுக்கு கொடுக்கும் சினேகன்

விளம்பரம்

Embed video credits : Vijay Television 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment