வெளியாகியது பிபி ஜோடிகள் சீசன் 2 ப்ரோமோ!!அட இவங்கெல்லாம் இருக்காங்களா அப்போ ரகளை தான்

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.இதற்கு முந்தய சீசனில் பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.அந்த சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் தம்பதிகள் அடித்து சென்றனர்.தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை மே 8 முதல் ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

வெளியாகியது பிபி ஜோடிகள் சீசன் 2 ப்ரோமோ!!அட இவங்கெல்லாம் இருக்காங்களா அப்போ ரகளை தான் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் ராஜு மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்க உள்ளனர்,போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,பாவனி மற்றும் அமீர் ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோ தற்போது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மே 8 முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.இதனை காண மக்களும் ஆர்வமாக உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment