BB JODIGAL FINAL போட்டியில் கொலவெறியுடன் ஆடிய தாமரை..அரண்டு போன ரம்யாகிருஷ்ணன்

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது.இரண்டாவது சீசனுக்கு மக்கள் தங்களது முழு ஆதரவை அளித்தனர் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

 

விளம்பரம்

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பாவனி அமீர் மற்றும் தாமரை அவரது கணவர் சாரதியுடன் நடனம் ஆடி வருகிறார்கள்.நடனத்தில் அனைவரும் தங்களது திறமைகளை நிரூபித்து ரசிகர்களையும் நடுவர்களையும் வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.இது நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

 

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது.அதன்படி இந்த சுற்றில் தாமரை தனது கணவர் சாரதியுடன் சேர்ந்து வெறித்தனமாக ஆடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் தாமரை நடனத்தினை பாராட்டி வருகின்றனர்.மேலும் இவரின் நடனம் இந்நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளதாகவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.அந்தளவுக்கு தனது நடனத்தினால் மக்களை கவர்ந்துள்ளார் தாமரை.தாமரை ரசிகர்கள் அவர் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : Vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment