“வீட்ல பெரிய சண்டை இருக்கு.. என்ன எப்படி நீ அப்படி சொல்லலாம், விடமாட்டன் உன்ன” BIGGBOSS Promo

விளம்பரம்

விஜய் டிவி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி விட்டது. இந்த முறை இசைவாணி, ராஜு, மதுமிதா , அபிஷேக் ராஜா , நமீதா மாரிமுத்து , பிரியங்கா , அபிநய் , பவானி ரெட்டி, சின்ன பொண்ணு , நடியா சங் , வருண் , இம்மான் அண்ணாச்சி , ஸ்ருதி , அக்ஷரா ரெட்டி , ஜக்கி பெர்ரி, தாமரை செல்வி, சிபி சந்திரன் , நிரூப் ஆகியோர் கலந்துகொண்டனர். இதுவரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் அனைவரும் ஒத்துமையாக மிக சந்தோஷமாக இருக்கின்றனர்.

"வீட்ல பெரிய சண்டை இருக்கு.. என்ன எப்படி நீ அப்படி சொல்லலாம், விடமாட்டன் உன்ன" BIGGBOSS Promo 1

விளம்பரம்

தாமரை செல்வி வெகுளி என்பது பார்க்கும் அனைவருக்குமே தெரிந்திருக்கும். இதுவரை எந்த ஒரு பெரிய டாஸ்க்கும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்காக போட்டியாளர்களின் கதைகளை கூறும் டாஸ்க் நடந்து வருகிறது. இதுவரை இசைவாணி , சின்ன பொண்ணு, இம்மான் அண்ணாச்சி, மதுமிதா, நமீதா, ஸ்ருதி ஆகியோர் தங்களின் கதைகளை கூறி முடித்துள்ளனர். இந்நிலையில் இன்று பாவனி ரெட்டி பேசுகிறார். இதை தொடர்ந்து தற்போது மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment