வயக்காட்டில் நாட்டுக்கோழி பிரியாணி செய்து நண்பர்களுடன் சாப்பிட்ட BIGG BOSS தாமரை

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாதவர்கள் எவரும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

வயக்காட்டில் நாட்டுக்கோழி பிரியாணி செய்து நண்பர்களுடன் சாப்பிட்ட BIGG BOSS தாமரை 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

வயக்காட்டில் நாட்டுக்கோழி பிரியாணி செய்து நண்பர்களுடன் சாப்பிட்ட BIGG BOSS தாமரை 2

விளம்பரம்

தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக கணக்கு தொடங்கி அதில் ரசிகர்களிடம் இணைப்பில் உள்ளார். அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் யூடியூப் சேனல் வைத்தும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து வயக்காட்டில் நாட்டு கோழி பிரியாணியை இயற்கையின் அழகை ரசித்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்,வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : LOTUS FAMILY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment