MAKAPA-வை தெறிச்சி ஓட செய்த பரத்..அப்படி என்ன செய்தாருனு நீங்களே பாருங்க …வைரலாகும் வீடியோ

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகியர் பரத்.நிகழ்ச்சியில் யார் கலாய்த்தாலும் அதனை நின்று கொண்டு வாங்கும் திறமை உடையவர்.மேலும் தனது எதார்த்தமான பேச்சுக்களால் பிறரை சிரிக்க வைப்பதில் வல்லவர் பரத்.இதனால் இவருக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து ப்ரோமோஷன் கொடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறக்கினர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது MAKAPA-வை தெறிச்சி ஓட செய்த பரத்..அப்படி என்ன செய்தாருனு நீங்களே பாருங்க ...வைரலாகும் வீடியோ 1

கோமாளியாக தனது வேலையை சிறப்பாக செய்யும் பரத்.அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார்.ஆரம்பத்தில் இவருக்கு எதிரான விமர்சனங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் இருந்து வந்தது.தற்போது இவர் நடுவர் வெங்கடேஷ் பட் உடன் சேர்ந்து செய்யும் அலப்பறைக்கு அனைவரும் இவரது ரசிகர்களாக மாறிவிட்டனர்.தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நகைச்சுவையில் இவரும் ஒரு அங்கம் வகித்து வருகிறார் என்று கூறினால் மிகையில்லை

விளம்பரம்

MAKAPA-வை தெறிச்சி ஓட செய்த பரத்..அப்படி என்ன செய்தாருனு நீங்களே பாருங்க ...வைரலாகும் வீடியோ 2

தற்போது அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பரத் கலந்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் நடிகர் தீனா நவரசங்களை வெளிப்படுத்துமாறு பரத்திடம் கூறவே,அதற்கு அவர் செய்த நிகழ்வை கண்டு மாகாபா ஆனந்த் தெறித்து ஓடுகிறார்.இந்த வீடியோ காண்போர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.அதிலும் பரத் கொடுக்கும் ரியாக்ஷன் இருக்கே…யப்பா முடியல சாமி.

விளம்பரம்

https://youtu.be/cD1uew4fLHw

Embed video credits: behindwoods

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment