கண்ணம்மாவை கடுப்பேற்ற வேறு பெண்ணிடம் கடலை போடும் பாரதி… கடுப்பாகிய கண்ணம்மா… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடிவந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தினை எட்டி முடிந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது,அந்தளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கண்ணம்மாவை கடுப்பேற்ற வேறு பெண்ணிடம் கடலை போடும் பாரதி... கடுப்பாகிய கண்ணம்மா... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்துள்ளது.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.

கண்ணம்மாவை கடுப்பேற்ற வேறு பெண்ணிடம் கடலை போடும் பாரதி... கடுப்பாகிய கண்ணம்மா... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

அங்கு தான் பாரதியை சந்திக்கிறார் முதலில் ஏற்பட்ட மோதல் பிறகு நட்பாக மாறியது.கண்ணம்மாவிற்கு பாரதி மேல் காதல் உள்ள நிலையில் தற்போது இந்த நாடகத்திலும் வில்லியாக வெண்பா களம் இறங்கியுள்ளார்.இந்நிலையில் கண்ணம்மாவை கடுப்பேற்ற பாரதி வேறு பெண்ணிற்கு காரில் லிப்ட் கொடுத்து அவரிடம் கடலை போடுவது போல் பேசி கண்ணம்மாவை கடுப்பேத்தியுள்ளார்.பாரதி மற்றொரு பெண்ணிடம் பேசுவது கண்ணம்மாவை உண்மையாகவே கடுப்பாகி உள்ளது.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

https://www.youtube.com/watch?v=f0ruDS1Z_mA

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment