அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு REMAKE ஆன போலோ சங்கர் ட்ரைலர் இதோ

தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் அஜித், தமிழில் வெற்றிப்படங்களை கொடுத்தாலும் சரி தோல்வி படங்களை கொடுத்தாலும் சரி இவரது பெயர் திரையில் தோன்றினாலே போதும் விசில் பறக்கும்.

அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு REMAKE ஆன போலோ சங்கர் ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

அந்தளவுக்கு இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்து வைத்துள்ளார் அஜித்,இதற்கு காரணம் அஜித் தனது ரசிகர்களிடம் முதலில் உன் குடும்பத்தை பார் பிறகு எனது படத்தை பார் என கூறுவதே ஆகும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Bholaa Shankar Trailer | MegaStar Chiranjeevi,Keerthy Suresh Tamannaah | Meher Ramesh | Anil Sunkara

விளம்பரம்

Embed Video Credits : AK ENTERTAINMENTS

இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த வேதாளம் படம் மாபெரும் வெற்றிபெற்றது.தற்போது இப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலோ சங்கர் என வெளியாகி உள்ளது.

விளம்பரம்

அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு REMAKE ஆன போலோ சங்கர் ட்ரைலர் இதோ 2

கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார்,தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி தமிழ் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.அஜித்தின் நடிப்பினை சிரஞ்சீவி நிகர் செய்யவில்லை என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment