காதலன் அருணை வீட்டிற்கு அழைத்து வந்த பிக் பாஸ் அர்ச்சனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் விஜே அர்ச்சனா.

காதலன் அருணை வீட்டிற்கு அழைத்து வந்த பிக் பாஸ் அர்ச்சனா 1

விளம்பரம்

மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருக்கிறார்.

காதலன் அருணை வீட்டிற்கு அழைத்து வந்த பிக் பாஸ் அர்ச்சனா 2

விளம்பரம்

இந்த ராஜா ராணி தொடரின் மூலம் இவரின் நடிப்பு ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டது. இவரின் நடிப்பு பல ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் BALI-ல் VIBE செய்யும் ரோஜா சீரியல் நாயகி ப்ரியங்கா

காதலன் அருணை வீட்டிற்கு அழைத்து வந்த பிக் பாஸ் அர்ச்சனா 3

விளம்பரம்

இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார். இவருக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

காதலன் அருணை வீட்டிற்கு அழைத்து வந்த பிக் பாஸ் அர்ச்சனா 4

விளம்பரம்

ஒற்றை பெண்ணாக வீட்டில் உள்ள அனைவரயும் சமாளித்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  ரோபோ சங்கர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர்

காதலன் அருணை வீட்டிற்கு அழைத்து வந்த பிக் பாஸ் அர்ச்சனா 5

இதனால் ரசிகர்கள் இவரை வெற்றிபெற வைத்தனர். மேலும் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார் அர்ச்சனா.

காதலன் அருணை வீட்டிற்கு அழைத்து வந்த பிக் பாஸ் அர்ச்சனா 6

தற்போது இவர் தனது காதலன் அருணுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment