நல்லவன் வேஷம் எதுக்கு.. கெட்டவனாவே இருந்துறலாம்.. விக்ரமனை தாக்கி பதிவிட்ட தனலட்சுமி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் தான் விக்ரமன்,தனது நன்னடத்தை மற்றும் நேர்முக பேச்சால் மக்களை தனது வசம் இழுத்தார்,இவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பொழுது யாரும் எதிர்பாராத வகையில் அசீம் வெற்றிபெற்றார்.இந்நிலையில் பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலரும் ஆன பெண் ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக ட்வீட்டரில் அறிவித்துள்ளார்

நல்லவன் வேஷம் எதுக்கு.. கெட்டவனாவே இருந்துறலாம்.. விக்ரமனை தாக்கி பதிவிட்ட தனலட்சுமி 1

விளம்பரம்

மேலும் விக்ரமன் தன்னிடம் நிறைய காசை அபகரித்துள்ளதாகவும் மேலும் அப்பெண்ணை ஜாதி பேரை சொல்லி இழிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்,மேலும் இதற்கான ஆதாரங்களையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,இது விக்ரமன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் இது இணையத்தளத்தில் பெரும் பேசு பொருளாக உருவெடுத்துள்ளது.

நல்லவன் வேஷம் எதுக்கு.. கெட்டவனாவே இருந்துறலாம்.. விக்ரமனை தாக்கி பதிவிட்ட தனலட்சுமி 2

விளம்பரம்

இந்த செய்திக்குறித்து கேள்விப்பட்ட தனலட்சுமி ,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமனை மறைமுகமாக தாக்குவது போல் கலப்படமான நல்லவனாக இருப்பதற்கு சுத்தமான கெட்டவனாக இருந்துவிடலாம் என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.இதில் விக்ரமன் ரசிகர்கள் அவர்களை கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment