பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை… REUNION வைத்த பிக் பாஸ் HOUSEMATES

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை... REUNION வைத்த பிக் பாஸ் HOUSEMATES 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல்தொடங்கி முடிவடைந்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் அசீம் பிக் பாஸ் கோப்பையை தட்டி சென்றார். வெளியே சென்ற பிறகு போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை... REUNION வைத்த பிக் பாஸ் HOUSEMATES 2

விளம்பரம்

தற்போது போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்துள்ளனர்.இந்த சந்திப்பில் விக்ரமன்,ஏடிகே,அசல்,ரட்சிதா,ஷிவின்,ஷெரின், மகேஸ்வரி,ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். ஒன்றாக இணைந்து கொண்டாடி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த நெட்டிசன்கள் அசீமை போட்டியாளர்கள் ஒதுக்கிவிட்டதாக கூறி வருகின்றனர்.மற்றும் சிலர் அவருக்கு அவசர வேலை இருந்திருக்கலாம் அனைவரும் கலந்துகொள்ளவில்லையே என கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை... REUNION வைத்த பிக் பாஸ் HOUSEMATES 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment