விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை மே 8 முதல் ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவை அண்மையில் வெளியிட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். அதன்படி போட்டியாளர்களாக, வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் அமீர் மற்றும் பாவனி பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.போட்டியாளர்கள் தங்களால் முடிந்த அளவு தங்களது திறமையை வெளிக்கொண்டு வந்து நடுவர்களை நடனத்தினால் அசர வைத்து வருகின்றனர்
இந்த ஜோடிகள் நிகழ்ச்சியில் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்க கூடிய ஜோடி அமீர் மற்றும் பாவனி.அமீரும் பாவனியும் வாரம் தோறும் நடனத்தில் அனைவரையும் அசத்தி வருகின்றனர்.இவர்கள் நடனம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த முறை 3 படத்தில் வரும் தனுஷ் ,ஸ்ருதிஹாசன் போல ரோமேன்ஸ் நடனம் ஆடி அனைவரையும் அமீரும் பாவணியும் அசத்தி விட்டனர்.இவர்களின் நடனத்தினை பார்த்த நடுவர் ரம்யாகிருஷ்ணன் .எழுந்து நின்று கைதட்டியுள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது
Embed video credits : VIJAY TELEVISION
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in