GYM-ல் வெறித்தனமாக WORKOUT செய்யும் பிக் பாஸ் லாஸ்லியா புகைப்படங்கள்

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கியவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த லாஸ்லியா .இவர் இலங்கையில் உள்ள இலங்கை சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

GYM-ல் வெறித்தனமாக WORKOUT செய்யும் பிக் பாஸ் லாஸ்லியா புகைப்படங்கள் 1

விளம்பரம்

சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.உடனே சரி என கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை தமிழக மக்களிடம் பெற்றார்.

GYM-ல் வெறித்தனமாக WORKOUT செய்யும் பிக் பாஸ் லாஸ்லியா புகைப்படங்கள் 2

விளம்பரம்

நிகழ்ச்சியில் இறுதிவரை வருவார் வெற்றியும் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

GYM-ல் வெறித்தனமாக WORKOUT செய்யும் பிக் பாஸ் லாஸ்லியா புகைப்படங்கள் 3

விளம்பரம்

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய பலருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை ஆனால் .லாஸ்லியாவின் அதிர்ஷ்டம் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக அதிகம் வர தொடங்கியது.

GYM-ல் வெறித்தனமாக WORKOUT செய்யும் பிக் பாஸ் லாஸ்லியா புகைப்படங்கள் 4

விளம்பரம்

ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

GYM-ல் வெறித்தனமாக WORKOUT செய்யும் பிக் பாஸ் லாஸ்லியா புகைப்படங்கள் 5

இந்நிலையில் இவர் தற்போது கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகியது.இப்படமும் எதிர்பார்த்த வரவேற்பினை மக்களிடம் பெறவில்லை என்பதால் லாஸ்லியா தொடர்ந்து தன்னம்பிக்கை இழக்காமல் போராடி வருகிறார்.

GYM-ல் வெறித்தனமாக WORKOUT செய்யும் பிக் பாஸ் லாஸ்லியா புகைப்படங்கள் 6

இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

GYM-ல் வெறித்தனமாக WORKOUT செய்யும் பிக் பாஸ் லாஸ்லியா புகைப்படங்கள் 7

தற்போது இவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment