பிக் பாஸ் முத்துக்குமரன் வீட்டு கிரஹப்ரவேச நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிக் பாஸ் நட்சத்திரங்கள்

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 8ன் மூலம் மிகப்பிரபலமாக மாறியவர் தான் முத்துக்குமரன்.

பிக் பாஸ் முத்துக்குமரன் வீட்டு கிரஹப்ரவேச நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிக் பாஸ் நட்சத்திரங்கள் 1

விளம்பரம்

தனது தமிழ் பேசும் ஆற்றலால் பல ரசிகர்களை கவர்ந்து உள்ளார் இவர்.

பிக் பாஸ் முத்துக்குமரன் வீட்டு கிரஹப்ரவேச நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிக் பாஸ் நட்சத்திரங்கள் 2

விளம்பரம்

ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அடியெடுத்து வைத்த இவர் தற்போது பலருக்கும் நெருக்கமானவராக மாறி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கஞ்சா பூவு கண்ணால..! நடிகை ஸ்ரீ திவ்யாவின் அழகிய புகைப்படங்கள்..!

பிக் பாஸ் முத்துக்குமரன் வீட்டு கிரஹப்ரவேச நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிக் பாஸ் நட்சத்திரங்கள் 3

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சொந்த ஊரில் புதிய வீடு கட்டியுள்ளார் முத்துக்குமரன்.

பிக் பாஸ் முத்துக்குமரன் வீட்டு கிரஹப்ரவேச நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிக் பாஸ் நட்சத்திரங்கள் 4

விளம்பரம்

இவரது வீட்டின் கிரஹப்ரவேசத்திற்கு அனைவர்க்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பிக் பாஸ் முத்துக்குமரன் வீட்டு கிரஹப்ரவேச நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிக் பாஸ் நட்சத்திரங்கள் 5

பிக் பாஸ் நட்சத்திரங்கள் இவர் வீடு விசேஷத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  HORSE RIDE-ல் பரிசுபெற்ற நடிகர் அருண் விஜய் மகன் மற்றும் மகள்

பிக் பாஸ் முத்துக்குமரன் வீட்டு கிரஹப்ரவேச நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிக் பாஸ் நட்சத்திரங்கள் 4

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment