நான் மனவலியில இருக்கேன் அதனால குடிக்க போறேன்… பிக் பாஸ் நிரூப் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நான் மனவலியில இருக்கேன் அதனால குடிக்க போறேன்... பிக் பாஸ் நிரூப் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி 1

விளம்பரம்

இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் தான் மக்களுக்கு அறிமுகம் ஆகியவர் நிரூப்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி மக்களின் கவனத்தினை ஈர்த்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பிக் பாஸ் சீசன் 5 ல் மட்டும் இல்லாமல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று அசத்தினார்.இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகியது.சினிமா பின்னணி இல்லாமல் பிக் பாஸ் வந்த இவருக்கு தற்போது சினிமாவில் நடித்திருந்தால் கூட இவருக்கு இந்தளவிற்கு ரசிகர்கள் சேர்ந்திருக்கமாட்டார்கள்

நான் மனவலியில இருக்கேன் அதனால குடிக்க போறேன்... பிக் பாஸ் நிரூப் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி 2

விளம்பரம்

தற்போது புதிய படத்திலும் நடித்து வருகிறார் நிரூப்.இந்நிலையில் இவர் அண்மையில் பிரியங்கா ,அமீர்,பாவனியுடன் ஊட்டிக்கு விடுமுறைக்கு சென்றிருந்தார்.அங்கு எடுத்துள்ள வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.வீடியோவில் தான் மிக மனவலியில் இருப்பதாகவும் அதற்காக குடிக்க போவதாகவும் கூறிவிட்டு டீ குடித்துள்ளார்.இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் நாங்க கூட கொஞ்ச நேரத்துல பயந்துட்டோம் நீங்க மது குடிக்க போறீங்கன்னு நினச்சு என கமெண்ட் செய்து வீடியோவுக்கு லைக் செய்து வருகின்றனர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment