எனக்கு கல்யாணம் ஆகிட்டு நான் கர்ப்பமா இருக்கிறேனா? பிக் பாஸ் பாவனி வெளியிட்ட அறிவிப்பு

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

எனக்கு கல்யாணம் ஆகிட்டு நான் கர்ப்பமா இருக்கிறேனா? பிக் பாஸ் பாவனி வெளியிட்ட அறிவிப்பு 1

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி டைட்டிலயும் வெற்றிபெற்றனர்,இறுதியாக அமீரின் காதலை ஒருவழியாக பாவனி ஏற்றுக்கொண்டார்.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.இருவரும் அடிக்கடி வெளியே சென்று எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

எனக்கு கல்யாணம் ஆகிட்டு நான் கர்ப்பமா இருக்கிறேனா? பிக் பாஸ் பாவனி வெளியிட்ட அறிவிப்பு 2

விளம்பரம்

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.இதில் ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறியுள்ளார்.அதில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா என கேட்டதற்கு பதில் கூறிய அவர்,நீங்களே
நான் கர்ப்பமாக இருக்கிறேன்னு சொல்லுறீங்க அப்பறம் எங்களுக்கு பிரேக்கப் ஆகிட்டுன்னு சொல்லுறீங்க இப்போ எங்களுக்கு ரகசிய திருமணம் நடந்துடுன்னு சொல்லுறீங்க அடுத்து என்ன என கேள்விக்கு பதிலளித்து பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

எனக்கு கல்யாணம் ஆகிட்டு நான் கர்ப்பமா இருக்கிறேனா? பிக் பாஸ் பாவனி வெளியிட்ட அறிவிப்பு 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment