யாரு சாமி நீங்க…செய்திவாசிப்பாளராகவும் பணிபுரிந்த BIGGBOSS விக்ரமன்…வைரலாகும் புகைப்படம்

பிக் பாஸ் 6 வது சீசன் கடந்த ஆண்டு அக்டொபர் 9 ஆம் தேதி முதல் 20 போட்டியாளர்களுடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 12 பேர் வெளியேறியுள்ளனர்,போட்டி பரபரப்பாக இறுதிக்கட்டத்தினை நோக்கிநகர்ந்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக ஒருவராக களம் இறங்கியுள்ளவர் தான் விக்ரமன்.இவருக்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு கிளம்பியுள்ளது.காரணம் எதையும் வீட்டில் பொறுமையாக பேசுவதால் விக்ரமனுக்கு இந்த பொறுமையே ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

யாரு சாமி நீங்க...செய்திவாசிப்பாளராகவும் பணிபுரிந்த BIGGBOSS விக்ரமன்...வைரலாகும் புகைப்படம் 1

விளம்பரம்

இவர் தொகுப்பாளராக பணியாற்றியவர்,பின்னர் அங்கிருந்து அரசியலுக்கு சென்றுள்ளார்.ஆரம்ப கட்டத்தில் பல நாடகங்களிலும் நடித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் விக்ரமன் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது, இந்த முறை விக்ரமன் மற்றும் அசீமுக்கும் தான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.இதில் யார் ஜெயிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.நிறைய உதவி மனப்பான்மை விக்ரமனுக்கு உள்ளது என இவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இதனாலே இவர் ஜெயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

யாரு சாமி நீங்க...செய்திவாசிப்பாளராகவும் பணிபுரிந்த BIGGBOSS விக்ரமன்...வைரலாகும் புகைப்படம் 2

விளம்பரம்

விக்ரமன் தொகுப்பாளர்,நடிகர் என்பது மட்டுமே எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.தனியார் சேனல் ஒன்றில் அவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தினை பார்த்த பிறகு தான் மீடியாவில் இத்தனை வேலைகளை பார்த்துள்ளார் விக்ரமன் என்று தெரிகிறது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

யாரு சாமி நீங்க...செய்திவாசிப்பாளராகவும் பணிபுரிந்த BIGGBOSS விக்ரமன்...வைரலாகும் புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment