இன்று மனைவியுடன் தல பொங்கலை கொண்டாடிய பிக் பாஸ் விக்ரமன்

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளவர் தான் விக்ரமன்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்களில் இவரை தெரியாதவர்கள் இருப்பது மிகவும் கம்மியே.அந்தளவிற்கு தனது விளையாட்டு மற்றும் பேச்சினால் ரசிகர்களை கவர்ந்தார்.

இன்று மனைவியுடன் தல பொங்கலை கொண்டாடிய பிக் பாஸ் விக்ரமன் 1

விளம்பரம்

இவருக்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு கிளம்பியுள்ளது.காரணம் எதையும் வீட்டில் பொறுமையாக பேசுவதால் விக்ரமனின் இந்த பொறுமையே ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் தவறில்லை,எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரது ரசிகர்கள் ஓடி வந்து வாக்கு செலுத்தி காப்பாற்றபடுபவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  திருமணத்திற்கு பின்னர் செம்ம கியூட்டாக மாறிய சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன்

இன்று மனைவியுடன் தல பொங்கலை கொண்டாடிய பிக் பாஸ் விக்ரமன் 2

விளம்பரம்

இவர் தொகுப்பாளராக பணியாற்றியவர்,பின்னர் அங்கிருந்து அரசியலுக்கு சென்றுள்ளார்.ஆரம்ப கட்டத்தில் பல நாடகங்களிலும் நடித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் விக்ரமன் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது,

இன்று மனைவியுடன் தல பொங்கலை கொண்டாடிய பிக் பாஸ் விக்ரமன் 3

விளம்பரம்

இந்த முறை விக்ரமன் மற்றும் அசீமுக்கும் தான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.இதில் யார் ஜெயிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.இருப்பினும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் அவர் தான் கடந்த சீசனில் வந்த ஆரி போல பேசுகிறார் என பெரும் ஆதரவு இணையத்தில் பெருகியது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் BALI-ல் VIBE செய்யும் ரோஜா சீரியல் நாயகி ப்ரியங்கா

இன்று மனைவியுடன் தல பொங்கலை கொண்டாடிய பிக் பாஸ் விக்ரமன் 4

விளம்பரம்

இருப்பினும் பிக் பாஸ் சீசன் டைட்டிலை அசீம் வெற்றிபெற்றார்.இது விளையாட்டு இதனை கண்டு துவண்டு போக கூடாது என விக்ரமன் மக்களின் ஆதரவோடு இரண்டாவது இடத்தினை பெற்று தனது வழியில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடிய நடிகை சினேகா

இன்று மனைவியுடன் தல பொங்கலை கொண்டாடிய பிக் பாஸ் விக்ரமன் 5

தற்போது இவர் தல பொங்கலை கொண்டாடி உள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment