BIGGBOSS 2 TITLE WINNER ரித்விகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

பிக் பாஸ் சீசன் 2ல் வென்று அனைவரது மனத்தினையும் கொள்ளையடித்தவர் ரித்விகா.நடிப்பின் மேல் கொண்ட காதலால் பல போராட்டங்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்து சினிமாவுக்குள் நுழைகிறார்.

BIGGBOSS 2 TITLE WINNER ரித்விகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதன்படி 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பரதேசி படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.முதல் படத்திலேயே தனது நடிப்பினால் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

BIGGBOSS 2 TITLE WINNER ரித்விகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய மெட்ராஸ் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

BIGGBOSS 2 TITLE WINNER ரித்விகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவே அதையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டு அங்கும் சென்று அசத்தினார். அந்த சீசனில் வெற்றியும் பெற்று வெளியேறினார்.வெளியேறிய ரித்விகாவுக்கு பட வாய்ப்பு தொடர்ந்து வந்தது.

BIGGBOSS 2 TITLE WINNER ரித்விகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது மேலும் சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ரித்விகா.இப்படம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.சிறந்த துணை நடிகையாக ரித்விகா சினிமாவை வளம் வந்து கொண்டிருக்கிறார்.

BIGGBOSS 2 TITLE WINNER ரித்விகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது மீண்டும் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

BIGGBOSS 2 TITLE WINNER ரித்விகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment