முழு தளபதி வெறியனாக மாறி நா ரெடி பாடலுக்கு ஆட்டம் போட்ட பிக் பாஸ் அமுதவாணன்

விஜய் தொலைக்காட்சியில் அது இது எது நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அறிமுகமாகியவர் அமுதவாணன்.இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்திருந்தது.மாபெரும் ரசிகர்கள் கூட்டமே இந்த நிகழ்ச்சிக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி கன்னிகா உடன் சொந்த தோட்டத்தில் பழங்கள் அறுவடை செய்யும் சினேகன்

முழு தளபதி வெறியனாக மாறி நா ரெடி பாடலுக்கு ஆட்டம் போட்ட பிக் பாஸ் அமுதவாணன் 1

விளம்பரம்

தனக்குள் இருக்கும் நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை சிரிக்க வைத்து மக்களின் தணிகவனத்தினை பெற்றார் அமுதவாணன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் ஜோடி நம்பர் 1 சீசனிலும் கலந்துகொண்டு ஆட்டத்தில் பட்டையை கிளப்பி இருந்தார் அமுதவாணன்,இப்படி விஜய் டிவியின் மூலம் தன்னுள் இருக்கும் திறமையை தொடர்ந்து மக்களுக்கு காட்டிக்கொண்டே வந்தார் அமுதவாணன்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஹரி வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட மாமனார் விஜயகுமார்

முழு தளபதி வெறியனாக மாறி நா ரெடி பாடலுக்கு ஆட்டம் போட்ட பிக் பாஸ் அமுதவாணன் 2

விளம்பரம்

மேலும் கடந்த பிக் பாஸ் 6வது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டு தனக்கான வரவேற்பினை பெற்றார்.தற்போது இவர் தளபதியின் லியோ பாடலுக்கு அவரை போலவே ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment