BIGGBOSS வின்னர் அசீமின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் தொலைக்காட்சி நடிகர் அசீம்.பல தொலைக்காட்சியில் பல நாடகங்களில் நடித்து அசத்தியுள்ளார் இவர்.இவரின் நாடகங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதுண்டு,ஆனால் இவருக்கான சரியான அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை.

BIGGBOSS வின்னர் அசீமின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

2012 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மாயா நாடகத்தில் நடித்து சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.

BIGGBOSS வின்னர் அசீமின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த நாடகத்தினை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம்,தெய்வம் தந்த வீடு ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

BIGGBOSS வின்னர் அசீமின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

எதிலும் இவருக்கான வெற்றி கிடைக்கவில்லை,இருந்தும் போராடினார்.அப்படி வந்தது தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ப்ரியமானவளே தொடர்,இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அடையாளம் கண்டெடுக்கப்பட்டவர் ஆகினார் அசீம்,

BIGGBOSS வின்னர் அசீமின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

பின்னர் அங்கிருந்து மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வந்து பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம் என தொடர்களில் நடிக்க தொடங்கினார்,மேலும் ஜோடி சீசனிலும் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளார் அசீம்.

BIGGBOSS வின்னர் அசீமின் குடும்ப புகைப்படங்கள் 5

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்கள் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார் அசீம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார் அசீம்,

BIGGBOSS வின்னர் அசீமின் குடும்ப புகைப்படங்கள் 6

இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment