புதிய கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோ செய்து வைரலாகி இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் மேலே முன்னேறி வந்துள்ளார்.

புதிய கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் தனலக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவே கிடைத்து வந்தது.இந்த சீசனில் முதல் முதலாக குறும்படம் தனலக்ஷ்மிக்கு ஆதரவாகா தான் போடப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் அழகிய புகைப்படங்கள்

புதிய கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி 2

விளம்பரம்

அந்தளவிற்கு நல்ல போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வருபவர் தனலட்சுமி .

புதிய கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி 3

விளம்பரம்

ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோ செய்து வந்த தனலட்சுமி பின்னர் நடிக்கவும் தொடங்கினார்.இருப்பினும் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாய்ப்பு தனலட்சுமியை சென்றடைந்தது.

கட்டாயம் படிக்கவும்  ஆளே மாறிய சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரம் பொம்மி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

புதிய கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி 4

விளம்பரம்

இதன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிடலாம் என வாய்ப்பினை ஒத்துக்கொண்டு பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையையும் காண்பித்து விளையாடி வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஷபானா பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆர்யன்

புதிய கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி 5

ஆனால் எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகளை பெற்று வெளியே சென்றார்.இவருக்கு தற்போது ரசிகர்கள் கூட்டம் முன்பை விட அதிகமாகி உள்ளது என்றே கூறலாம்.

புதிய கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி 6

இவர் தற்போது புதிய கார் வாங்கியுள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment