BIGGBOSS ரித்விகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள்

பிக் பாஸ் சீசன் 2ல் வென்று அனைவரது மனத்தினையும் கொள்ளையடித்தவர் ரித்விகா.நடிப்பின் மேல் கொண்ட காதலால் பல போராட்டங்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்து சினிமாவுக்குள் நுழைகிறார்.

BIGGBOSS ரித்விகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதன்படி 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பரதேசி படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.முதல் படத்திலேயே தனது நடிப்பினால் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா சங்கர்

BIGGBOSS ரித்விகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய மெட்ராஸ் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

BIGGBOSS ரித்விகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவே அதையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டு அங்கும் சென்று அசத்தினார். அந்த சீசனில் வெற்றியும் பெற்று வெளியேறினார்.வெளியேறிய ரித்விகாவுக்கு பட வாய்ப்பு தொடர்ந்து வந்தது.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடிய இயக்குனர் செல்வராகவன்

BIGGBOSS ரித்விகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது மேலும் சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ரித்விகா.இப்படம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.சிறந்த துணை நடிகையாக ரித்விகா சினிமாவை வளம் வந்து கொண்டிருக்கிறார்.

BIGGBOSS ரித்விகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள் 5

தற்போது இவர் கதாநாயகியாக நடிக்கும் லெவேன் படத்தின் பூஜை புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  புதிய கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி

BIGGBOSS ரித்விகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள் 3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment