Condom-ஐ பலூன் மாதிரி ஊதி விளையாடி இருக்கீங்களா? பிக்பாஸ் Taskல் கேட்கப்பட்ட கேள்வி | Bigg Boss Ultimate

24 மணி நேரமும் ஒளிபரப்பு ஆகும் வண்ணம் பிக் பாஸ் அல்டிமேட் கோலாகலமாக தொடங்கி உள்ளது. பிக் பாஸ் தமிழ் தொடரின் முந்தைய சீசன்களில் போட்டியிட்டவர்கள், பிக் பாஸ் அல்டிமேட் டிஜிட்டல் பதிப்பின் முதல் சீசனில் மீண்டும் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள். 1 முதல் 5வது சீசன் வரையிலான போட்டியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள், வெற்றி பெற்றவர்கள் இந்தப் பதிப்பில் பங்கேற்க முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பிக் பாஸ் ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளது. இந்த ஐந்து சீசன்களுக்கும் கமல்ஹாசனே தொகுப்பாளராகத் தொடர்ந்தார். முதல் சீசன் 25 ஜூன் 2017 அன்று தொடங்கியது, சமீபத்தில் முடிவடைந்த ஐந்தாவது சீசன் 3 அக்டோபர் 2021 அன்று தொடங்கி ஜனவரி 16, 2022 நிறைவடைந்தது.

Condom-ஐ பலூன் மாதிரி ஊதி விளையாடி இருக்கீங்களா? பிக்பாஸ் Taskல் கேட்கப்பட்ட கேள்வி | Bigg Boss Ultimate 1

விளம்பரம்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி,அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய். என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். பரணி மற்றும் ஓவியா Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்குறது. Youtube Video embed code credits:Disney hotstar tamil

Condom-ஐ பலூன் மாதிரி ஊதி விளையாடி இருக்கீங்களா? பிக்பாஸ் Taskல் கேட்கப்பட்ட கேள்வி | Bigg Boss Ultimate 2

விளம்பரம்

நேற்று பிக் பாஸ் அல்டிமேட் ஆரம்பித்த முதல் நாளே சண்டையும் ஆரம்பம் ஆகிவிட்டது. சிண்டு முடியம் வேலையை பிக் பாஸ் சிறப்பாக செய்தார். கேள்வி கேட்கும் task என்று சொல்லி பிரச்சனைகளை கிளப்பினார் பிக் பாஸ். அதில் கேட்கப்பட்ட கேள்வியில் ஒன்று தான் “Condom-ஐ பலூன் மாதிரி ஊதி விளையாடி இருக்கீங்களா?” என்பது. இதை படித்தவுடன் தாடி பாலாஜி நன் இந்த கேள்வியை கேட்க மாட்டேன் என்று கூறிவிட்டார். வனிதாவும் இது நான்சென்ஸ் ஆன கேள்வி என்று பதில் கூற மறுத்து விட்டார். அனால் ஷாரிக், பாலாஜி, நிரூப் ஆகியோர் இது குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சி என்றாலும் இதை பற்றி பேசுவது தவறு இல்லை, குழந்தைகளுக்கு இதை பற்றி புரிதல் வேண்டும் என்று தொடர்ந்து பேசினர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment