பிக் பாஸ் 7 எப்பொழுது ஆரம்பம் தெரியுமா?எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே தொடங்கும் விஜய் தொலைக்காட்சி

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை

கட்டாயம் படிக்கவும்  விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

பிக் பாஸ் 7 எப்பொழுது ஆரம்பம் தெரியுமா?எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே தொடங்கும் விஜய் தொலைக்காட்சி 1

விளம்பரம்

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிக் பாஸ் 6வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக முடிந்தது, இதில் கோப்பையை அசீம் தட்டி சென்றார், தற்போது 6வது சீசன் முடிந்து பல நாட்கள் ஆகும் நிலையில் ஏழாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் அதிகமாகி வருகிறது.இப்போ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுற மாதிரி பிக் பாஸ் 7 ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி

கட்டாயம் படிக்கவும்  தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை மனிஷா கொய்ராலா

பிக் பாஸ் 7 எப்பொழுது ஆரம்பம் தெரியுமா?எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே தொடங்கும் விஜய் தொலைக்காட்சி 2

விளம்பரம்

இதுவரை நிகழ்ச்சி தொடங்கும் தேதியை விஜய் தொலைக்காட்சி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சி எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்,அதன்படி இந்த நிகழ்ச்சி வருகிற அக்டொபர் 1 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment