எதுவுமே புதுசு இல்லை… எடுத்ததையே திரும்ப எடுத்துருக்காங்க…CAPTAIN MILLER PUBLIC REVIEW

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் நடிகை பிரியா பவானி சங்கரின் அழகிய புகைப்படங்கள்

எதுவுமே புதுசு இல்லை... எடுத்ததையே திரும்ப எடுத்துருக்காங்க...CAPTAIN MILLER PUBLIC REVIEW 1

விளம்பரம்

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அண்மையில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றது.தெலுங்கில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார் .தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாகி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.தற்போது மீண்டும் பாலிவுட்டில் கால் தடம் பதித்துள்ளார் தனுஷ்

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள்

எதுவுமே புதுசு இல்லை... எடுத்ததையே திரும்ப எடுத்துருக்காங்க...CAPTAIN MILLER PUBLIC REVIEW 2

விளம்பரம்

இதற்கிடையில் தற்போது தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து உள்ளார்,சத்யஜோதி தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்,ஜிவி இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவராஜ் குமார்,சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் எதுவுமே புதுசு இல்லை… எடுத்ததையே திரும்ப எடுத்துருக்காங்க என கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை மனிஷா கொய்ராலா

விளம்பரம்

Embed Video Credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment