I AM THE DEVIL… கேப்டன் மில்லர் ட்ரைலர் வெளியாகியது

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள்

I AM THE DEVIL... கேப்டன் மில்லர் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அண்மையில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றது.தெலுங்கில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார் .தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாகி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.தற்போது மீண்டும் பாலிவுட்டில் கால் தடம் பதித்துள்ளார் தனுஷ்

கட்டாயம் படிக்கவும்  கண்ணனின் ராதையாக மாறிய நடிகை தமன்னா..! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

I AM THE DEVIL... கேப்டன் மில்லர் ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

இதற்கிடையில் தற்போது தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து உள்ளார்,சத்யஜோதி தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்,ஜிவி இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவராஜ் குமார்,சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.தற்போது வருகிற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவர் VIKKI உடன் பார்க்கில் மாலைப்பொழுதை கழிக்கும் நடிகை Nayanthara

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment