Cute-க்கு meaning நீங்கதான்….சேலையில் சிலை போல வந்து KGF கதாநாயகியை ஓரம்கட்டிய கயல் சைத்ரா…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிப்பவர் சைத்ரா.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.இவரை பலரும் தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் பார்த்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு சைத்ராவின் நடிப்பு அமைந்துள்ளது.கன்னட சின்னத்திரையில் பணியாற்றி வந்த இவர் முதன்முதலில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

Cute-க்கு meaning நீங்கதான்....சேலையில் சிலை போல வந்து KGF கதாநாயகியை ஓரம்கட்டிய கயல் சைத்ரா... 1

விளம்பரம்

வில்லியாகவும் நடித்து கதாநாயகியாகவும் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற ஒருவர் இவர் தான்.அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.அந்த வகையில் புதியதாக இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

Cute-க்கு meaning நீங்கதான்....சேலையில் சிலை போல வந்து KGF கதாநாயகியை ஓரம்கட்டிய கயல் சைத்ரா... 2

விளம்பரம்

சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் சேலையில் வந்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.மாடர்ன் உடையில் மட்டும் இல்லாமல் சேலையிலும் கியூட் ஆக இருக்கும் இவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.வீடியோவிற்கு பின்னணி இசையாக கேஜிஎப் 2 படத்தில் இடம்பெற்ற மெகபூபா பாடலை போட்டு பதிவிட்டுள்ளார்,வீடியோவில் இவர்களது ரசிகர்கள் சூப்பர் அக்கா,கியூட் ஆ இருக்கீங்க மற்றும் கேஜிஎப் கதாநாயகியையே சேலையில் ஓரம்கட்டிட்டீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment