Cute ஆக Reaction கொடுத்து இளைஞர்களை காலி செய்த கயல் நாயகி சைத்ரா

கயல் நாடகத்தின் மூலம் நல்ல வரவேற்பினை பெற்றவர் சைத்ரா.ஆரம்பத்தில் வில்லியாக நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.ஆரம்பகட்டத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை,பின்னர் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டினார்.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.இவரை பலரும் தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் பார்த்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு சைத்ராவின் நடிப்பு அமைந்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

Cute ஆக Reaction கொடுத்து இளைஞர்களை காலி செய்த கயல் நாயகி சைத்ரா 1

விளம்பரம்

முதலில் இவர் கன்னட சின்னத்திரையில் தான் பணியாற்றி வந்தார். பின்னர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்தது,சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார்.அதன்பின்னர் வெள்ளித்திரையில் சில படங்களுக்கு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

Cute ஆக Reaction கொடுத்து இளைஞர்களை காலி செய்த கயல் நாயகி சைத்ரா 2

விளம்பரம்

எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது இவர் பதிவேற்றியுள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.டான் படத்தில் இடம்பெற்றுள்ள Crushooo என்ற வசனத்தினை தனது தோழியுடன் சேர்ந்து சூப்பராக பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment