கணவருடன் HONEYMOON சென்ற கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள்

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.

கணவருடன் HONEYMOON சென்ற கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள் 1

விளம்பரம்

சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது சைத்ராவிற்காகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு மக்களை அதிகம் கவர்ந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

கணவருடன் HONEYMOON சென்ற கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள் 2

விளம்பரம்

வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட இவர் அதற்காக கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.பின்னர் அங்கிருந்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்துவிட்டார்.

கணவருடன் HONEYMOON சென்ற கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள் 3

விளம்பரம்

கன்னடத்தினை விட தமிழக மக்கள் தான் இவருக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

கணவருடன் HONEYMOON சென்ற கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இதனை தொடர்ந்து மேலும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

கணவருடன் HONEYMOON சென்ற கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள் 5

அதுவும் கதாநாயகியாக, அதனை சரியாக பயன்படுத்தி தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார்.தற்போது இவர் குடும்பத்துடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்,அப்பொழுது எடுத்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கணவருடன் HONEYMOON சென்ற கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள் 6

தற்போது இவர் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment