சந்திரமுகி 2 படத்தில் இருந்து வெளியாகிய புதிய புகைப்படங்கள்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ,மாபெரும் வரவேற்பினை பெற்ற படம் சந்திரமுகி.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

சந்திரமுகி 2 படத்தில் இருந்து வெளியாகிய புதிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

மேலும் இவர்களுடன் பிரபு,ஜோதிகா,நாசர் வடிவேலு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.வித்யாசாகர் இசையில் உருவாகி இருந்த இப்படம் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று அசத்தியது.பல நாட்கள் ஓடி சாதனையும் படைத்தது சந்திரமுகி.

சந்திரமுகி 2 படத்தில் இருந்து வெளியாகிய புதிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இன்றுவரை இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்று வரை இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதனை காண்பதற்கு ஒரு கூட்டமே உள்ளது.

சந்திரமுகி 2 படத்தில் இருந்து வெளியாகிய புதிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் வெளியாகி இருந்தது.இதுகுறித்து இயக்குனர் வாசு எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையுமே வெளியிடாமல் இருந்தார்.

சந்திரமுகி 2 படத்தில் இருந்து வெளியாகிய புதிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

சில மாதங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் லாரன்ஸ் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

சந்திரமுகி 2 படத்தில் இருந்து வெளியாகிய புதிய புகைப்படங்கள் 5

இப்படத்தில் இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்காமல் லாரன்ஸ் அவரது ஆசியுடன் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்

சந்திரமுகி 2 படத்தில் இருந்து வெளியாகிய புதிய புகைப்படங்கள் 6

இந்நிலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.மேலும் இவர்களுடன் ஸ்ருஷ்டி,லட்சுமி மேனன் ,ராதிகா மற்றும் வடிவேலு என பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது.

சந்திரமுகி 2 படத்தில் இருந்து வெளியாகிய புதிய புகைப்படங்கள் 7

இந்நிலையில் இப்படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment