ஆளே மாறிய சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரம் பொம்மி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பொம்மி,

ஆளே மாறிய சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரம் பொம்மி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் வேலன் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர், இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி சயீஷா பிறந்தநாளுக்கு டின்னர் கூட்டி சென்ற நடிகர் ஆர்யா

ஆளே மாறிய சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரம் பொம்மி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த சீரியல் 90ஸ் ஹிட்ஸ்களுக்கு தற்போது வரை மிகப்பிடித்த சீரியலாக உள்ளது.

ஆளே மாறிய சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரம் பொம்மி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

பின்னர் இவர் நடித்த ராஜ ராஜேஸ்வரி சீரியலும் இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது.

ஆளே மாறிய சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரம் பொம்மி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் வாசு இயக்கத்தில் உருவாகிய சந்திரமுகி படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் பிக் பாஸ் அர்ச்சனாவின் தாறுமாறான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஆளே மாறிய சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரம் பொம்மி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

தற்போது இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

ஆளே மாறிய சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரம் பொம்மி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment