சந்திரமுகி 2 படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் பின்னணி நடனம் ஆடுபவராக அறிமுகம் ஆகினார்.

சந்திரமுகி 2 படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 1

விளம்பரம்

சினிமா கனவுகளை கையில் வைத்துக்கொண்டு கடினமாக போராடினார்.இவர் முதல் முறையாக வெள்ளித்திரையில் தோன்றிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய உழைப்பாளி.

சந்திரமுகி 2 படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த படத்தில் படத்தில் பின்னணி நடனம் ஆடுபவராக திரையில் வந்தார்.அதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 1999ஆம் ஆண்டு வெளியாகிய ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார்.

சந்திரமுகி 2 படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 3

விளம்பரம்

பின்னர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய உன்னை கொடு என்னை தருவேன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

சந்திரமுகி 2 படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 4

விளம்பரம்

தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியாகிய அற்புதம் படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.

சந்திரமுகி 2 படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 5

இப்படி நடன இயக்குனரில் இருந்து படிப்படியாக முன்னேறி இன்று இயக்குனர் மற்றும் கதாநாயகனாக உயர்ந்துள்ளார்,சினிமாவில் வர துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாக உள்ளார்.கதாநாயகனாக நடித்து வரும் ராகவா லாரன்சுக்கு அதிகாரம்,மற்றும் சந்திரமுகி 2 என அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது,

சந்திரமுகி 2 படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 6

தற்போது சந்திரமுகி 2 படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.

சந்திரமுகி 2 படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment