சேலையில் கிளாமரில் அசத்தும் சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் விஜய லட்சுமி.

சேலையில் கிளாமரில் அசத்தும் சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதன்பின் வெங்கட் பிரபுவின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்தி,2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா சங்கர்

சேலையில் கிளாமரில் அசத்தும் சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து அஞ்சாதே,சரோஜா என பல தமிழ் படங்களில் நடித்தார்.

சேலையில் கிளாமரில் அசத்தும் சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி புகைப்படங்கள் 3

விளம்பரம்

தொடர்ந்து வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து தனக்கென விஜயலட்சுமி சிறிய ரசிகர்கள் கூட்டத்தினையும் உருவாக்கினார்.

சேலையில் கிளாமரில் அசத்தும் சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி புகைப்படங்கள் 4

விளம்பரம்

ஹீரோயின் என்றால் அதிக மேக்கப் போட்டு கவர்ச்சி உடையில் மட்டுமில்லை சுடிதாரில் குறைந்த மேக்கப்பிலும் வரலாம் என நிரூபித்தவர் இவர் .

கட்டாயம் படிக்கவும்  நடிகர் விஜயகுமார் மகள் அனிதா வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம்

சேலையில் கிளாமரில் அசத்தும் சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி புகைப்படங்கள் 5

பின்னர் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரைக்குள் நுழைந்தார்,

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

சேலையில் கிளாமரில் அசத்தும் சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி புகைப்படங்கள் 6

இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததால் நாயகி நாடகத்தில் இருந்து அவர் வெளியேறினார். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சேலையில் கிளாமரில் அசத்தும் சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment