சில்லா இது நம்மளோட கில்லா… வெறித்தனமாக வெளியாகிய தல அஜித் துணிவு படத்தின் சில்லா சில்லா 1st single

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் கதாநாயகி கேபி

சில்லா இது நம்மளோட கில்லா... வெறித்தனமாக வெளியாகிய தல அஜித் துணிவு படத்தின் சில்லா சில்லா 1st single 1

விளம்பரம்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு துணிவு என படக்குழு பெயரிட்டுள்ளது.கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்,ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ,போனி கபூர் இப்படத்தினையும் தயாரித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் கீழடி அருங்காட்சியகம் சென்ற பசங்க பட நடிகை சுஜாதா

சில்லா இது நம்மளோட கில்லா... வெறித்தனமாக வெளியாகிய தல அஜித் துணிவு படத்தின் சில்லா சில்லா 1st single 2

விளம்பரம்

தற்போது இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் முதல் பாடலான சிலா சிலா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இப்பாடலை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.இப்பாடலுக்கு திரையரங்கில் கட்டாயம் திருவிழா களைகட்டும் என்பதில் உறுதி என ரசிகர்கள் ஆவலுடன் தெரிவித்து வருகின்றனர்.மேலும் படம் வெற்றிபெற அஜித் குமார் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி சயீஷா பிறந்தநாளுக்கு டின்னர் கூட்டி சென்ற நடிகர் ஆர்யா

விளம்பரம்

Embed video credits : ZEE MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment